அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், திருமாலின் கையில் உள்ள சங்கைப் போன்ற வடிவைக் கொண்ட இராமேசுவரம் எனும் தீவில், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் எழிலோடு அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடையது. ஸ்ரீஇராமபிரான் இராவணனை வதம் செய்ததால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க, அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்திருத்தலத்திற்கு சீதை, இலட்சுமணனுடன் வந்து, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.
இப்பொழுது இதில் பல்வேறு வேலை வாய்ப்புகள் வந்துள்ளது.
1. துப்புரவாளர் :
சம்பளம் : 10000 முதல் 31500/வரை
Qualification : 10 th
18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் .
சம்பளம் : 10000 முதல் 31500/வரை
Qualification : 10 th
18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் .
சம்பளம் : 15900 முதல் 50400/வரை
Qualification : 10 th
பெண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்
18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் .